வந்தார்கள் வென்றார்கள் - ஆடியோ புத்தக விமர்சனத்தை தொடர்ந்து கிழக்கிலிருந்து எனக்கு வந்த மடல்
இட்லிவடை வாசகர்களுக்கு ஒரு சிறப்புச் சலுகை
கிழக்கு ஆடியோ புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்.
http://nhm.in/shop செல்லுங்கள். வாங்குவதற்கு தேவையான புத்தங்கங்களைத் தேர்ந்தெடுத்த பிறகு "Enter Coupon" லிங்கை க்ளிக் செய்து "IV78328732AD" என்ற கூப்பன் கோடை பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் cart’ல் உள்ள கிழக்கு ஆடியோ புத்தகங்களுக்கு 10% தள்ளுபடி பெற முடியும்.
இச்சலுகை ஆகஸ்டு 15 வரை மட்டுமே!
17 Comments:
அட என்னங்க இது?
புஸ்தகதுக்கும் "ஆடி"(ல) (மட்டும்) தள்ளுபடி?
ஒருவேளை "ஆடி"யோ புஸ்தகம் என்பதாலோ?
ஆடி (யோ) தள்ளுபடி?
"உன்னை போல் ஒருவன்" வீடியோ கிடைக்குமா?
ஆகஸ்ட் 15-க்குப் பின் சலுகை பொங்கல் வரை வாசக வசதிக்காக நீட்டிக்கப் படும். மேலும் வரவிருக்கும் புத்தகங்களும் சலுகைகளும்:
ஒன்பதரை நாட்டுச் சனி - 'சித்திரை' தள்ளுபடி.
(சித்தி, செல்வி, அரசி...)
NON கடவுள் - வை-காசி தள்ளுபடி.
(படத்துல காசிய வெச்சுட்டு கடவுளைத் தள்ளீட்டாங்க...)
விக்ரமும் வெங்காய பஜ்ஜியும் - ஆ(அ)னியன் தள்ளுபடி.
(Rules Ramanujam in Koyambedu)
The hidden secrets of Chemistry - ஆடி தள்ளுபடி.
(Kala Master in Maanaada...)
உன்னால் முடியும் தம்பி - ஆவணி தள்ளுபடி.
(பெரிய ஆளா ஆவ நீ...)
கலைஞரின் கருத்துகள் - புரட்டாசி தள்ளுபடி.
(நாக்க, முக்காம... பொரட்டி பொரட்டி பேசறது)
திருவாளர் பொது ஜனம் - ஐப்பசி தள்ளுபடி.
(பட்டினி,பஞ்சம்,வன்முறை, bittu படங்கள் - eye-பசி)
Cotton Warier Garam Chandh Gandhi - கார்த்திகை தள்ளுபடி.
(பருத்தி வீரர்)
ரம்பாவின் கதை - "தை" தள்ளுபடி.
(goes without saying and with seeing )
"பொதுப்பணி - துரை" - மாசி தள்ளுபடி.(மானகர சிக்கல்)
Friends - பங்குனி தள்ளுபடி.
(ராமலிங்க ராஜு - ராஜசேகர ரெட்டி)
நேரில் சென்று வாங்கலாமா?
அப்போதும் இதே சலுகை கிடைக்குமா?
இத முதல்லயே சொல்லியிருக்கப்படாதா? நான் ஏற்கனவே ஆர்டர் பண்ணிட்டேனே :0(
எவனோ ஒருவன் :
ஆன்லைனில் ஆர்டர் செய்யும்பொழுது "Coupon code"ஐ உள்ளிட்ட பிறகு, "Pay on Pickup"ஐ payment optionஆகவும், "own pickup"ஐ delivery methodஆகவும் தேர்ந்தெடுந்து ஆர்டர் செய்யுங்கள்.
பிறகு, ஆழ்வார்பேட்டையில் உள்ள கிழக்கு ஷோரூமில், உங்கள் ஆர்டர் எண்ணை தெரிவித்து Discount போக மீதமுள்ள தொகையை கட்டி ஆர்டர் செய்த ஆடியோ புத்தகங்களை பெற்று கொள்ளுங்கள்.
விஜய்:
நீங்கள் இன்று ஆடியோ புத்தகம் வாங்கியதால், உங்களுக்கும் இந்த Coupon மூலம் discount வழங்கியிருக்கிறோம். மேற்கொண்டு விவரங்களை ஈமெயிலில் அனுப்பியுள்ளோம்.
உங்களால் ரூ 20.70 மிச்சம் :)
K.S.Nagarajan,
நன்றி.
என்னதான் ஆன்லைனில் முன்னேறி, உட்கார்ந்த இடத்திலிருந்தே வாங்கும் வசதிகள் வந்தாலும், நேரில் சென்று அட்டையைப் பார்த்து, அதத் தொட்டுப் பார்த்து, பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால்தான் புத்தகம் வாங்கின திருப்தியே வரும் எனக்கு.
சரி.
முதலில் சென்று புத்தகங்களைத் தேர்வு செய்து விடுகிறேன். அப்புறம் ஆன்லைனில் கூப்பனை பயன்படுத்தி ஆர்டர் செய்துவிடுகிறேன்.
மீண்டும் நன்றி.
ஈரோடு நாகுத் தம்பி!
இன்னும் ஒரே ஒரு பதிவு..
நீங்க உமா (அண்ணன்? அக்கா) வை
beat செஞ்சிடுவீங்க (132 பதிவுகள் பெற்று)
ஆனா பாருங்க நாகு -
U can beat 'U' in score;
But can not beat M,(G) R
என்ன புரியுதா?
ஈரோட் நாகராஜ்........
அசத்தல்......... தொடருங்கள்.........
////kggouthaman said...
ஆனா பாருங்க நாகு -
U can beat 'U' in score;
But can not beat M,(G) R
என்ன புரியுதா?//
எனக்கு புரியுது கவுதமன் சார்........
நாகா,
1. ஈ.ரா காமராஜ் கவிதைய சட்டுன்னு எண்ணி 72 வரிய வயதோட அஞ்சலின்னிங்க
2. தள்ளுபடிக்கு தமிழ் மாதங்களை பின்னி பெடலெடுத்து அடுத்தது.
சூப்பர். ரொம்ப ரசிச்சேன்.
புரிஞ்சுது... M.G.R.ன்னா சும்மாவா...
பேர்லயே kg இருக்கறதுனால, அண்ணன் எண்ணிஎண்ணி எஅடை போட்டுகிட்டே இருக்காரு...
////But can not beat M,(G) R
என்ன புரியுதா?////
என்ன சொல்றீங்க திரு KGG அய்யா? நீங்க எந்த லோகத்துல இருக்கீங்க?
ஈரோட்டார் beats "M" daily!!
left-ல (R)avai, (G)umki always உண்டு.
அவரைக் கேட்டீங்கன்னா சொல்லுவர். NO one can beat "U" அப்டின்னு!
(திரு US அவரோட"Guru"!!)
மானஸ்தர் அவர்களே!
ஆஹா - U M Andha இரண்டு எழுத்துக்களை
வைத்துக் கொண்டு நீங்கள் ஒரு
திச்ர ஜாதி திரிபுட தாளம்
வாசித்து விட்டீரே!
பலே பேஷ்!
Post a Comment